அரவான் அவசரம் இது
இன்னும் ஒன்றரை வருடங்களாவது ஆகிவிடுமாம் அரவான் படத்தை முடிக்க. இது கையில் பணத்தை வைத்துக் கொண்டு கேட்கும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டேயிருந்தால் நடக்கிற சமாச்சாரம். ஆனால் ஒரு பைனான்சியரை நம்பி பெரிய பெரிய செட்டெல்லாம் போட்டு விட்டார் தயாரிப்பாளர். ஆனால் கடைசி நேரத்தில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வில்லையாம் அந்த பைனான்சியர். படப்பிடிப்பும் தொடர முடியாமல் நிற்கிறது. ..
ரஜினி கமல் சந்திப்பு?
ரஜினியை யாரும் பார்க்க முடியாதளவுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் கடுமை காட்டி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்ற போதும் கூட அவரை சந்திக்க முடியாமல் திரும்பிவிட்டார். திரையுலகத்திலிருந்து யாருமே அவரை நெருங்கி சந்திக்க முடியாத நிலை. ஆனால் ஒருவர் மட்டும் சந்தித்துவிட்டாராம். அவர் ரஜினியின் உற்ற நண்பர் கமல்தானாம். ஆனால் இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. நள்ளிரவில் ...
வெற்றிமாறனுக்கு விஷால் அழைப்பு
சிறுத்தை படத்தை வெற்றிகரமாக இயக்கிய சிவா என்ற புதுமுக இயக்குனர், ஆந்திராவை பொறுத்தவரை பழைய இயக்குனர்தான். அதனால் தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் எடுக்க நினைக்கிறாராம் அவர். அதற்கு பொருத்தமாக சிறுத்தையை அடுத்து விஷாலிடம் கதை சொல்லி அவரது கால்ஷீட் வாங்கியிருந்தார். என்ன காரணத்தாலோ இருவருக்கும் நடுவே பிரச்சனை ஆகியிருக்கிறதாம். சிவா வேண்டாம் என்று ...
எத்தன் டெபிசிட்
எத்தன் படம் ஒன்றரை கோடி டெபிசிட் என்கிறார்கள். அதாவது விமல் பட பிசினசுக்கும் படத்தின் தயாரிப்பு செலவுக்குமான இடைவெளி இது. மினிமம் பட்ஜெட் ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் போது தயாரிப்பு செலவுக்காக போட்ட திட்டத்தை விட சில லட்சங்கள் கூடலாம். அதையும் சேர்த்து வியாபாரம் ஆகிவிட்டால் அவர்தான் கிரேட் ஹீரோ. ஆனால் விமல் விஷயத்தில் அது ...
இதென்ன பாண்டிராஜுக்கு வந்த சோதனை? பசங்க என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் அடுத்து வம்சம் என்ற படத்தை இயக்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லை. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிறவரைக்கும் அவரை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்த திரையுலகம், அவர் பெரிய பட்ஜெட் படங்களை சொன்ன போது அஞ்சி பின் .
0 comments:
Post a Comment