கில்மா படங்களின் இழுபறி
கடந்த பல மாதங்களாகவே இதோ வர்றேன், அதோ வர்றேன் என்று போக்கு காட்டிக் கொண்டிருந்த சாந்தி என்ற திரைப்படம் ஒரு வழியாக ஜுன் 3 ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதே டைப் படமான அநாகரீகம் திடீரென்று களத்தில் குதித்தது. அவர்களும் இதே 3 ந் தேதி வருவதாக பிளான் போட்டார்கள். ஒரே நேரத்தில் இரண்டு ...
சீனு ராமசாமிக்கு வந்த போன்
கடந்த சில தினங்களுக்கு முன் வந்த முன்னணி வார இதழில் டைரக்டர் சீனு ராமசாமி ஒரு பேட்டியளித்திருக்கிறார். அதில் தென்மேற்கு பருவக்காற்று படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்தனர். அப்படி மீறி வெளிவந்த படத்தையும் ஒரே வாரத்தில் தியேட்டரிலிருந்து து£க்க முயற்சித்தார்கள். அந்த நேரத்தில் அவர்கள் தயாரித்த படம் ஒன்று ரிலீஸ் ஆகியிருந்த.
வெளிநாடு செல்லும் ரஜினி
ரஜினி மேல்சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் செல்கிறாராம். இது முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தியாகவே வந்துவிட்டது. இப்படி செய்தி வரப்போவதை அறிந்த சொந்தங்கள், வேறொரு முன்னணி தமிழ் நாளிதழை தொடர்பு கொண்டு அவர் இன்று கிளம்புவதாக கூற வேண்டாம். இன்னும் சில தினங்கள் கழித்துதான் கிளம்புவார் என்று ஒரு செய்தி போடுங்களேன் என்று கேட்டுக் கொண்டார்களாம். ரசிகர்கள் ...
விருதும் புகைச்சலும்
அங்காடி தெரு, மதராசப்பட்டினம் படங்களுக்கு தேசிய விருது கிடைக்காமல் ஆடுகளம் படத்திற்கு கிடைத்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடுகளம் மாதிரி கமர்ஷியல் படங்களுக்கு தேசிய விருது கிடைப்பதால், நியாயமான சிறந்த படங்களுக்கு கிடைக்காமல் போய்விடுகிறதே, இது சரிதானா என்ற கேள்வியை வெற்றி மாறனிடமே எழுப்புகிற அளவுக்கு பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சிதான். அவர் என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும். அங்காடி ..
நடிகைக்கும் டைரக்டருக்கும் இடையே காதல் ஏற்படுவது இயற்கைதான். அது கல்யாணம் வரைக்கும் போவது கூட சகஜம்தான். இதற்கு உதாரணமாக ஏராளமான ஜோடிகளை குறிப்பிடலாம். ஆனால் அவர்கள் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்தார்களா என்பதை பற்றி எழுதினால் அது மிக மிக பர்சனல் ஆகிவிடும் என்பதால் விட்டு தள்ளுவோம். இப்போதும் அப்படி ஒரு காதல் ஜோடி ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கிறது. இது
0 comments:
Post a Comment